
யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஹுமா குரேஷி, கர்ப்ப காலத்திலும் கியாரா அத்வானி கடுமையாக உழைத்ததை பாராட்டிப் பேசினார்.
ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ள இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.