லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'டிசி' திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியான பிறகு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.