
அமெரிக்கா - ஈரான் போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மீறி வந்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 'ஜிஎப்எஸ் பிரைட்' சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் அந்தக் கப்பலில் ஏற்றி வரப்பட்ட 2,500 கண்டெய்னர்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, விலையுயர்ந்த ஐபோன்கள் மற்றும் வாசனை திரவிய பாட்டில்கள் கடலில் மிதந்தன.
கடலில் மிதந்த ஐபோன்களைப் படகுகளில் வந்த பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.