
கூகுள் ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தில் பயனர்களுக்கு பதிலாக போன் பேசி தகவல்களை பெற்றுத்தரும் 'கால் பார் மீ' என்ற புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெமினி செயலியிποτε '@கால் பார் மீ' என டைப் செய்து தேவையான தகவல்களை பதிவிட்டு, அதன் சுருக்கத்தை சரிபார்த்து போன் செய்ய அனுமதி அளிக்கலாம்.
தற்போது இந்த புதிய வசதி சோதனை அடிப்படையில் அமெரிக்காவில் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.