International
இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது என்ற எலான் மஸ்க்கின் சர்ச்சைப் பதிவு

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது என்ற எலான் மஸ்க்கின் சர்ச்சைப் பதிவு

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

இன்ஸ்டாகிராம் கணக்கை தான் நீக்கிவிட்டதாகவும், அந்தத் தளம் அடிப்படையிலேயே பெண்களை மையப்படுத்திய செயலி என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

2

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது" என மீண்டும் தெரிவித்துள்ளார்.

3

எலான் மஸ்க்கின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பாலின பாகுபாடு குறித்தான விவாதங்களைக் கிளப்பியுள்ளதுடன், மெட்டா நிறுவனத்துடனான போட்டியின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.