
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய எலான் மஸ்க் 50 கோடி டாலர் செலவிட்ட நிலையில், அங்கு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
டெக்சாஸில் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், இது மஸ்க்கிற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் தலைமையகம் டெக்சாஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.