Economy
அமெரிக்காவின் PERM திட்டத்திலிருந்து முன்னணி IT நிறுவனங்கள் சஸ்பெண்ட்

அமெரிக்காவின் PERM திட்டத்திலிருந்து முன்னணி IT நிறுவனங்கள் சஸ்பெண்ட்

Vikatan1h
THE BRIEF
1

அமெரிக்க தொழிலாளர் துறை Infosys, TCS, Wipro, HCL உள்ளிட்ட முக்கிய IT நிறுவனங்களை Permanent Labor Certification Program திட்டத்திலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

2

குடியேற்ற நடைமுறைகளை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

3

இந்த இடைநீக்கத்தால் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை செய்து கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்திய IT ஊழியர்களுக்கு நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது.