International
28 ஆண்டுகளில் 50,000 கி.மீ நடைப்பயணம்: உலகைச் சுற்றி சாதனை படைத்த கார்ல் புஷ்பி

28 ஆண்டுகளில் 50,000 கி.மீ நடைப்பயணம்: உலகைச் சுற்றி சாதனை படைத்த கார்ல் புஷ்பி

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

பிரிட்டனைச் சேர்ந்த கார்ல் புஷ்பி, 1998-ல் தொடங்கிய தனது உலக நடைப்பயணத்தை 28 ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

2

50,000 கி.மீ தூரத்தைக் கடந்த அவர், பல்வேறு நாடுகளில் சிறைவாசம், துப்பாக்கி முனையில் மிரட்டல் மற்றும் பெருந்தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டார்.

3

கடந்த மாதம் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த அவர், தனது சொந்த ஊரான ஹல் நகரை அடைந்து பயணத்தை முடித்தார்.