International
இஸ்ரேலின் புதிய கட்டுப்பாடுகள்: பாக். உள்ளிட்ட 31 நாட்டு பணியாளர்களுக்கு ஏர் பிரான்ஸ் தடை

இஸ்ரேலின் புதிய கட்டுப்பாடுகள்: பாக். உள்ளிட்ட 31 நாட்டு பணியாளர்களுக்கு ஏர் பிரான்ஸ் தடை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களில் குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் பணியாற்ற இஸ்ரேல் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

2

துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற விமானத்தை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் கடத்த முயன்ற சம்பவத்தின் எதிரொலியாக இந்த தீவிரக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

3

இஸ்ரேலின் இந்த புதிய கொள்கையினால் பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 31 நாடுகளின் குடியுரிமை பெற்ற விமானப் பணியாளர்களுக்கு ஏர் பிரான்ஸ் நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.