துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐ அம் கேம்' திரைப்படம் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகிறது.
நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின் மற்றும் கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதாபாத்திரத்தை எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் ஏற்படும் கதைகளையே தான் தேர்ந்தெடுப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.