
ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 86,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இக்கருவி 6.85 அங்குல அமோலிட் திரை, குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் புராசஸர் மற்றும் 50MP சோனி பிரதான கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
மேலும், நீண்ட நேரம் நீடிக்கும் வகையில் 8,400mAh பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.