International
இஸ்ரேலில் அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இஸ்ரேலில் அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

Daily Thanthi1h
THE BRIEF
1

கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி காசா முனையில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் இஸ்ரேலில் அனுசரிக்கப்பட்டது.

2

இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் பணய கைதிகளாக கடத்தப்பட்டனர்.

3

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதல்களில் ஹமாஸ் தரப்பினர் உள்பட 74,000 பேர் உயிரிழந்தனர்.