Entertainment
சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து ரசிகர்களிடம் சூர்யா பேச்சு

சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து ரசிகர்களிடம் சூர்யா பேச்சு

Cinema Vikatan14h
THE BRIEF
1

அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

2

சமூக வலைதளங்களில் ஒரு முட்டாள் பதிவு போட்டான் என்பதற்காக பதிலளித்து தங்களுடைய ஆற்றலை வீணடிக்க வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.

3

அன்பை மட்டுமே விதைப்போம் என்றும், பிடித்ததை நேர்மையாகச் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றும் அவர் பேசினார்.