சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விலை குறைவு காரணமாக நகை வாங்குவோர் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.