
இந்திய பங்குச்சந்தை இன்று (ஆகஸ்ட் 25, 2026, செவ்வாய்கிழமை) தொடர்ந்து 7-வது நாளாக சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி 89 புள்ளிகள் சரிந்து 24,129 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 205 புள்ளிகள் சரிந்து 77,168 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன.
பேங்க் நிஃப்டி 230 புள்ளிகள் சரிந்து 57,269 புள்ளிகளிலும், மிட்கேப் நிஃப்டி 16 புள்ளிகள் சரிந்து 14,884 புள்ளிகளிலும் உள்ளன.