மெக்சிகோ கடற்கரைகளை ஆக்கிரமித்துள்ள சர்காசம் கடற்பாசியை அகற்ற அந்நாட்டு அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
சுற்றுலாத் துறையைப் பாதிக்கும் இந்தச் சிக்கலைத் தீர்க்க அவசர நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
கடற்பாசி அகற்றும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, கடற்கரைச் சூழலைப் பாதுகாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.