
கனடாவின் டொராண்டோ நகரில் கடந்த இரண்டு நாட்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித் தீர்த்ததால், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
புயல் காரணமாக 5,300 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தீயணைப்புத் துறைக்கு 1,500 அவசர அழைப்புகள் வந்துள்ளன மற்றும் ரோஜர்ஸ் ஸ்டேடியம் பலத்த சேதமடைந்துள்ளது.
நகர அதிகாரி பால் ஜான்சன் கூற்றுப்படி, டொராண்டோ முழுவதும் 11 மி.மீ முதல் 110 மி.மீ வரை மழை பெய்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.