Sports
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள்

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள்

Dinamalar1h
THE BRIEF
1

2027 ஐசிசி ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடக்கும் நிலையில், அக்டோபர் 10 அன்று ஜோகன்ஸ்பெர்க்கில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

2

34 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை பார்க்க 83,97,294 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

3

அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் டிக்கெட் உறுதி செய்யப்படும் என்றும், விண்ணப்பப் பதிவு செய்வதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.