/nakkheeran/media/media_files/2026/10/20/thangam-thennarasu-one-hand-warns-2026-10-20-09-55-41.jpg)
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதை சாதனையாகக் கூறும் தவெக அரசு, எவ்வாறு கடன் தேவை குறைந்தது என்பதையும், மூலதனச் செலவுகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெற அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.