
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள சிஜிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளின் தரம் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முதல் பாகத்தின் எளிமைக்கு மாறாக இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக எடுக்கப்படுவதால், படத்தின் இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.