டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரைத் தொடர்ந்து, 67 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வில் இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
தொடர்ந்து புகார்கள் வரும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.