International
மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்

மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்

Dinamalar1h
THE BRIEF
1

மலேசிய நாடாளுமன்றத்தில் 2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார்.

2

சிறந்த நாட்டிற்குத் தேவையான தகுதிகள் குறித்து விளக்கும் குறளின் பொருளை அவர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.

3

மலேசியப் பிரதமரின் இந்த உரை மற்றும் திருக்குறள் மேற்கோள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.