
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில், கோகோ காப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் சாரா பெஜ்லக் 7-6 என்ற செட் கணக்கில் மேடிசன் கீஸை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் கோகோ காப் மற்றும் சாரா பெஜ்லக் நாளை மோதுகின்றனர்.