இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குவதில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு முதல்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் ஒருபோதும் போட்டியைக்கண்டு அஞ்சியதில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை யார் வழங்குகிறார்கள் என்பதைப் போட்டியே உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜியோ, 2016-ல் போட்டியுடன் களமிறங்கி, 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று, உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குகிறது.