சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவை, ரூ.8 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்க மும்பை இந்தியன்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
28 வயதான கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இதுவரை 76 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சிஎஸ்கே நிர்வாகம் தன்னை ரூ.10 கோடிக்கு தக்கவைக்க வேண்டும் அல்லது டிரேடிங்கில் அனுப்ப வேண்டும் என கலீல் அகமது கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.