/nakkheeran/media/media_files/2026/09/24/veeramaniranjan-2026-09-24-15-48-51.jpg)
தொழிலதிபர் வீரமணி மீதான பாலியல் வழக்கு தொடர்பாக, 2024ல் புகார் அளித்ததாக காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
வீரமணி, உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க பல மாதங்கள் தாமதித்ததாக ரஞ்சன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.