மார்வெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம் கூடுதல் காட்சிகளுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
வரவிருக்கும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்திற்கு முன்னதாக ரசிகர்கள் பார்க்க வேண்டிய 15 படங்களின் பட்டியலை மார்வெல் வெளியிட்டுள்ளது.
திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் இந்த படம், மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.