
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் தொடங்கிய உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய ஆடவர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங் 2 கோல்களையும், சஞ்சய் ராணா ஒரு கோலையும் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
வெற்றியுடன் தொடரைத் தொடங்கியுள்ள இந்திய அணி, தனது அடுத்த போட்டியில் நாளை (ஆகஸ்ட் 16) சீனாவை எதிர்கொள்கிறது.