International
அயர்லாந்து நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் பயணம்

அயர்லாந்து நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் பயணம்

Daily Thanthi42m
THE BRIEF
1

ஈரான் நாட்டுடன் போர் பதற்றம் நிலவிவரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அயர்லாந்து நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

2

அங்குள்ள டூன்பெக் நகரில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான மைதானத்தில் நடைபெறும் 'ஐரிஷ் ஓபன்' கோல்ப் போட்டியை அவர் நேரில் பார்வையிடுகிறார்.

3

இந்த அரசுமுறைப் பயணம் இல்லாவிட்டாலும், அயர்லாந்து அதிபர் மற்றும் பிரதமரை அவர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.