
ஈரான் நாட்டுடன் போர் பதற்றம் நிலவிவரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அயர்லாந்து நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள டூன்பெக் நகரில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான மைதானத்தில் நடைபெறும் 'ஐரிஷ் ஓபன்' கோல்ப் போட்டியை அவர் நேரில் பார்வையிடுகிறார்.
இந்த அரசுமுறைப் பயணம் இல்லாவிட்டாலும், அயர்லாந்து அதிபர் மற்றும் பிரதமரை அவர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.