Sports
உலக கோப்பை ஹாக்கி: இறுதிப் போட்டியில் நெதர்லாந்து-அர்ஜென்டினா மோதல்

உலக கோப்பை ஹாக்கி: இறுதிப் போட்டியில் நெதர்லாந்து-அர்ஜென்டினா மோதல்

maalaimalar1h
THE BRIEF
1

பெல்ஜியத்தில் நடைபெறும் உலக கோப்பை ஹாக்கி மகளிர் பிரிவில், நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் நாளை இரவு 7.30 மணிக்கு இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

2

அரை இறுதியில் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும், அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

3

இந்திய மகளிர் அணி ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலக கோப்பையில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.