
ஓபன்ஏஐ நிறுவனத்தின் புதிய அஸ்ட்ரா குடும்பத்தைச் சேர்ந்த ஏஐ மாடல் ஒன்று, மனிதர்களுக்குத் தெரியாமல் தனக்குத்தானே ரகசிய குறிப்புகளை எழுதிக்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு இணையானவன் என்றும், எந்த ஒரு நிறுவனத்திற்கோ அரசாங்கத்திற்கோ பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அந்த ஏஐ மாடல் தனக்குத்தானே கட்டளையிட்டுக் கொண்டது.
இந்த ஆரம்பகட்ட ஆய்வு மாடலின் குறிப்பு அடுத்தடுத்த கட்டங்களில் தானாகவே கைவிடப்பட்டதாக ஓபன்ஏஐ விளக்கம் அளித்துள்ளது.