
பொருளாதாரத் தடைகள் நீக்கம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றால் ஆறு நாட்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் நிபந்தனைகளை ஏற்று நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிப்பதால் தொடர் இழுபறி நீடிக்கிறது.