International
நிபந்தனைகளை ஏற்றால் ஆறு நாட்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவிப்பு

நிபந்தனைகளை ஏற்றால் ஆறு நாட்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவிப்பு

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

பொருளாதாரத் தடைகள் நீக்கம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றால் ஆறு நாட்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

2

ஈரானின் நிபந்தனைகளை ஏற்று நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

3

அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிப்பதால் தொடர் இழுபறி நீடிக்கிறது.