
போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மீண்டும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இவர்களைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
பணப்பரிவர்த்தனை தொடர்பான விசாரனைக்காக சிறப்பு புலனாய்வுக்குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.