
2026-ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து ரூ.2.59 லட்சம் கோடி முதலீட்டைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.15,412.06 கோடி மட்டுமே வெளியேறியுள்ளது, இது இந்த ஆண்டிலேயே மிகக் குறைந்த மாதந்திர வெளியேற்றமாகும்.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் மாதந்தோறும் ரூ.32,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து வருவதால், சந்தை ஏற்றத்தின் போக்கில் செல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.