
கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி AI, உலகளவில் 1 பில்லியன் (100 கோடி) பயனர்களைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
பல்வேறு மொழிகளில் சேவைகளை வழங்கி வரும் ஜெமினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் மிகக் குறுகிய காலத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மேலும் பல புதிய AI அம்சங்களையும் பாதுகாப்பு மேம்பாடுகளையும் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது.