International
ஈராக்கிலிருந்து வெளியேறிய அமெரிக்க ராணுவம்

ஈராக்கிலிருந்து வெளியேறிய அமெரிக்க ராணுவம்

Nakkheeran8h
THE BRIEF
1

ஈராக்கின் வடக்கு மாகாணமான இர்பிலில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் கடைசி ராணுவப்படைகளும் செப்டம்பர் 30 அன்று வெளியேறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

2

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது படைகளைப் படிப்படியாகத் திரும்பப் பெறுவதாக உறுதியளித்ததன் அடிப்படையில் இந்த வெளியேற்றம் நடந்துள்ளது.

3

அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் அண்டை நாடான ஈரானுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈராக்கின் பாதுகாப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.