
அமெரிக்க வெளியுறவுத்துறை உலகெங்கிலும் உள்ள தனது தூதரகங்களில் விசா நேர்காணல்களை நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
குடியேற்றக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அகதி அந்தஸ்து கோரியுள்ள 2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்குப் புதிய பயிற்சி அளிக்கப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் நேர்காணல் மீண்டும் தொடங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை.