'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் வேடத்தில் நடிக்கிறார்.