மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா, பிபிஎப் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களின் புதிய வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டியில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற கேள்விக்கு விடைகாணப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.