Entertainment
சூரி நடித்த ‘மண்டாடி’ படம் உலகளவில் ரூ.65 கோடி வசூல்

சூரி நடித்த ‘மண்டாடி’ படம் உலகளவில் ரூ.65 கோடி வசூல்

Nakkheeran22h
THE BRIEF
1

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் உலகளவில் தற்போது வரை ரூ.65 கோடியை கடந்து வசூலித்துள்ளது.

2

மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் திரையரங்குகளில் கூடுதல் காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.

3

இதன் மூலம் சூரியின் கரியரில் குறுகிய காலத்தில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் மாறியுள்ளதுடன், அவரது முதல் ரூ.100 கோடி வசூல் செய்த படமாக இது மாறும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.