
கியா நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் வகையில், 2028-29-க்குள் இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 4-ம் தேதி 7 சீட்டர் சொரெண்டோ ஹைப்ரிட் எடிஷன் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், புதிய பி-செக்மென்ட் எஸ்யூவி சைரோஸ் மற்றும் செல்டோஸ் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.
புதிய எஸ்யூவி மாடல்கள் பெட்ரோல், டீசல் இன்ஜின் மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் தேர்வுகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.