
ஹார்முஸ் நீர்ச்சந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்தை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அமெரிக்காவின் உளவுத்துறை தோல்விகளால் தவறான கணக்கீடுகள் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், ஹார்முஸ் நீர்ச்சந்தி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நடப்பதாகக் கூறப்படும் நிலையில், அது வெறும் செய்தி பரிமாற்றம் மட்டுமே என்று ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.