Technology
சாட்ஜிபிடிக்கு போட்டியாக 'மியூஸ்' ஏஐ செயலியை அறிமுகப்படுத்திய மெட்டா

சாட்ஜிபிடிக்கு போட்டியாக 'மியூஸ்' ஏஐ செயலியை அறிமுகப்படுத்திய மெட்டா

அந்திமழை47m
THE BRIEF
1

மெட்டா நிறுவனம் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் களமிறங்கும் வகையில் 'மியூஸ்' எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளது.

2

இதன் மூலம் பயனர்கள் மின்னஞ்சல் அனுப்புதல் மற்றும் இணையத்தில் படிவங்களை நிரப்புவது போன்ற பணிகளை விரைந்து செய்ய முடியும்.

3

அறிமுகமான சில நாள்களிலேயே இந்தச் செயலி இலட்சக்கணக்கான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது.