/polimer-news/media/media_files/2026/10/15/13-2026-10-15-17-29-10.jpg)
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாத அமைப்பு, சீனா உதவியுடன் நவீன ரக ஏவுகணைகளைத் தயாரிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஏவுகணைகள் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை.
ஐ.நா.வால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹவுதிக்கள், சீன நிறுவனங்களிடம் இருந்து தொழில்நுட்பப் பாகங்களைப் பெற்று ஏவுகணைகளைத் தயாரிக்கின்றனர்.