
துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23-ம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் முழுமையான விவரங்கள் வெளியாகும்.