Indian Politics
அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது: அம்ச்சர் விளக்கம்

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது: அம்ச்சர் விளக்கம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் டெண்டர் கோரப்பட்டதில் நிறுவனங்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.41.50 வரை கோரியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2

அடுத்த 3 மாதங்களுக்குப் போதுமான மின்சாரம் கையிருப்பில் உள்ள நிலையில், நிறுவனங்கள் கோரும் ரூ.37 முதல் ரூ.41 என்ற விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

3

வரும் நாட்களில் நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.