Sports
ஸ்பின்னர் அர்ஃபாத் மினாஸ் சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து: பாகிஸ்தான் அபார வெற்றி

ஸ்பின்னர் அர்ஃபாத் மினாஸ் சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து: பாகிஸ்தான் அபார வெற்றி

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

2

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 302 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

3

பாகிஸ்தான் ஸ்பின்னர் அர்ஃபாத் மினாஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றியைத் தடுத்தார்.