Sports
காமன்வெல்த் கபடி: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிகள்

காமன்வெல்த் கபடி: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிகள்

Dinamalar1h
THE BRIEF
1

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் முன்னேறி உள்ளன.

2

மகளிர் பிரிவு லீக் போட்டியில் நைஜீரியா அணியை எதிர்கொண்ட இந்தியா 38–10 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 4வது தொடர்ச்சியான வெற்றியுடன் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்தது.

3

ஆண்களுக்கான பிரிவிலும் நைஜீரியா அணியை 50–23 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.